மூடு

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
Inspected

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 97KB]

ஆய்வு1

 

 

 

 

ஆய்வு3

 

 

 

 

 

 

 

 

 

ஆய்வு2