ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், அரசு துணை சுகாதார நிலையம், சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 70KB]


