மூடு

ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நலச்சங்கத்தின் கீழ் புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் ஆயுஷ் திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 60KB]