ஒலி மற்றும் புகையில்லா தீபாவளி 2026.

வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72KB]