மூடு

கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி.

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026

எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி வருகின்ற 24.09.2025 மற்றும் 25.09.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 52KB]