மூடு

கல்விக்கடன் சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் ”கல்விக்கடன் சிறப்பு முகாம்” நாளை முதல் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 253KB]