மூடு

காந்தி ஜெயந்தி தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026

காந்தி ஜெயந்தி தினத்தன்று (02.10.2026) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 152KB]