குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வருகின்ற 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72BK]