குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள், தகவல். [PDF 536KB]