குழந்தைகள் தினக் கொண்டாட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், குழந்தைகள் தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கேக்குகள் (Cake) மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு கேக்குகள் (Cake),வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கி சிறப்பித்தார். . [PDF 80KB]

குழந்தைகள் தினக்1குழந்தைகள் தினக்2குழந்தைகள் தினக்3