குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,குழந்தைகள் தின விழாவையொட்டி,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாணாக்கர்களுக்கு கேக்குகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கி சிறப்பித்தார்.
[PDF 80KB]