குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதி.
வெளியிடப்பட்ட தேதி : 13/06/2026
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை (லிமிடெட்), திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் மண்டல பொதுமேலாளர் திரு. ஆ.முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றனர். [PDF 107KB]