மூடு

கொடைக்கானலில் 24 மணி நேர தானியங்கி பால் விநியோக இயந்திரம் தொடக்கம்.

வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026

கொடைக்கானல் பகுதியில் நெகிழி (பாலீத்தின்) பைகளின் உபயோகத்தை தவிர்த்திடும் பொருட்டு அதிநவீன பாலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தானியங்கி பால் விநியோக இயந்திரத்தினை (Automatic Milk Vending Machine) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். . [PDF 153KB]

இயந்திரம்1