கொடைக்கானல் வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுலா தளங்களை கட்டணமின்றி பார்வையிடலாம்.
வெளியிடப்பட்ட தேதி : 25/05/2026
திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கொடைக்கானல் வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுலா தளங்களை 31.05.2026 வரை கட்டணம் இன்றி கண்டுகளிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 46KB]