சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(மகளிர் திட்டம்)
வெளியிடப்பட்ட தேதி : 30/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 85 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். [PDF 77 KB]
![]() |
![]() |
![]() |


