சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட தேதி : 07/07/2026
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் ”சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]