சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது -2026.
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது -2026-க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வருகின்ற 20.10.2026-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 80KB]