சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் பொது மேலாளர் திரு. ஆ. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றனர்.. [PDF 142KB]