மூடு

சிறப்பு கடன் முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 27/08/2026

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு டாம்கோ, டாப்செட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்குவதற்கான சிறப்பு கடன் முகாம் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வாரந்தோறும் வியாழன் கிழமை 03.09.2026, 10.09.2026, 17.09.2026 மற்றும் 24.09.2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 138KB]