சிறுகுடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 14/10/2026

நத்தம் வட்டத்திற்குட்பட்ட சிறுகுடி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 76 பயனாளிகளுக்கு ரூ.16,06,655/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 175KB]

முகாம்1முகாம்2முகாம்4