மூடு

சுதந்திர தின விழா – 2026

வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
Independence

சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த 69 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், அரசின் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 213 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கி, 48 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 98 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. [PDF 193KB]

 

Independence3

 

 

 

 

 

 

 

 

 

 

 

Independence1

 

 

 

 

 

 

 

 

 

 

 

Independence4