மூடு

சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக 13 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் 31 விருதுகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்களும் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 104KB]