செப்டம்பர் 11 அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026
அமரர் இமானுவேல் சேகரன் அவர்களின் 69-வது நினைவுதினத்தை முன்னிட்டு வருகின்ற 11.09.2026 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]