மூடு

சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட தேதி : 22/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்பான தகவல்களை காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சைகை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.. [PDF 56KB]