சோலார் விழிப்புணர்வு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் வீட்டு மின் இணைப்புகளுக்கான ”சோலார் விழிப்புணர்வு” முகாமானது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 76KB]
