மூடு

சோலார் விழிப்புணர்வு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2026
Solar Awareness Camp

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சியில், வீட்டு மின் இணைப்புகளுக்கான ”சோலார் விழிப்புணர்வு” முகாமானது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 72KB]