ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்துவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 153KB]