டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
TNPSC

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு–II (தொகுதி–II & IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு-2026 தொடர்பாக திண்டுக்கல் பண்ணை மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் நஞ்சப்ப கவுண்டர் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். . [PDF 159]