டிசம்பர் 12, 2026 அன்று திண்டுக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவினால் வருகின்ற 12.12.2026-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படவிருக்கிறது. அதன் பேரில், திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மாண்புமிகு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திரு.V.பத்மநாபன்., M.A., M.L., D.H., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. [PDF 207KB]