மூடு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026

திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 19.06.2026-அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 60KB]