மூடு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 03/08/2026

திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 08.08.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 62KB]