மூடு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 25.09.2026-அன்று ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்PDF[62KB]