தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
PRO

பழனி வட்டம், பாலசமுத்திரம் தேர்வு நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 62KB]