தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2026
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]
