| நிகழ்வுகள் | தேதி |
|---|---|
| வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 30.03.2026 (திங்கள்) |
| வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள் | 06.04.2026 (திங்கள்) |
| வேட்பு மனுபரிசீலனை | 07.04.2026 (செவ்வாய்) |
| வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 09.04.2026 (வியாழன்) |
| வாக்குப்பதிவு நாள் | 23.04.2026 (வியாழன்) |
| வாக்கு எண்ணிக்கை நாள் | 04.05.2026 (திங்கள்) |
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026
- அத்தியாவசிய பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்களால் 647 அஞ்சல் வாக்குகள் பதிவு
- 1,275 காவல்துறையினருக்கான சுழற்சி முறை ஒதுக்கீடு நடைபெற்றது
- மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார்.
- அஞ்சல் வாக்குப்பதிவு மையம் – அஞ்சல் வாக்கு விவரங்கள்.
- அஞ்சல் வாக்கு விபரம்.
திரு. செ.சரவணன். இ.ஆ.ப.,
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர்.
தொடர்புகள் / புகார்கள்
- வாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950
- மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லை): 1800-425-4267
- தேசிய குறைதீர் சேவைத் தளம்
| வ.எண். | சட்டமன்ற தொகுதி விவரம் | பொதுப் பார்வையாளர்களின் பெயர்கள் | தொலைபேசி எண் |
|---|---|---|---|
| 1 | 132- திண்டுக்கல் 133- வேடசந்தூர் |
திரு.பி.சி.சதீஷா,இஆ.ப., | 9384819460 |
| 2 | 127- பழனி 128- ஒட்டன்சத்திரம் 129- ஆத்தூர் |
திரு.தினேஷ்ஜெயின், இ.ஆ.ப., | 9384819461 |
| 3 | 130- நிலக்கோட்டை 131- நத்தம் |
திரு.அம்ரித் திரிபாதி, இ.ஆ.ப., | 9384819462 |
| வ.எண். | சட்டமன்ற தொகுதி விவரம் | தேர்தல் செலவின பார்வையாளர்கள் பெயர். | தொலைபேசி எண் |
|---|---|---|---|
| 1 | 131- நத்தம் | திரு.முதித்ராய்,இ.வ.ப., | 9384820746 |
| 2 | 127- பழனி 128- ஒட்டன்சத்திரம் |
மரு.அஜய்குமார் சுக்லா,இ.வ.ப., | 9384820747 |
| 3 | 132- திண்டுக்கல் 133- வேடசந்தூர் |
திரு.யோகேஷ் மிஷ்ரா,இ.வ.ப., | 9384820748 |
| 4 | 129- ஆத்தூர் 130- நிலக்கோட்டை |
திரு.வீரேந்திரசிங் தண்டா, இ.வ.ப., | 9384820749 |
| வ.எண். | சட்டமன்ற தொகுதி விவரம் | காவல் துறை பார்வையாளர் பெயர். | தொலைபேசி எண் |
|---|---|---|---|
| 1 | 127- பழனி 128- ஒட்டன்சத்திரம் 129- ஆத்தூர் 130- நிலக்கோட்டை 131- நத்தம் 132- திண்டுக்கல் 133- வேடசந்தூர் |
திரு.யுவராஜ், இ.கா.ப., | 9384820750 |