மூடு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – 150 இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 18/04/2026
Sweep

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்துக் அலுவலகம் சார்பில்,
100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்ட இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்கள் [PDF 75KB]

.

.