மூடு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 – வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 01/05/2026
.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்தும், வேட்பாளர்கள் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. [PDF 65 KB]