தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் – தம்ம சக்கர பரிவர்தன திருவிழா – மானியம்
வெளியிடப்பட்ட தேதி : 18/08/2026
தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்துகொள்ளும் பௌத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் PDF [67KB]