மூடு

தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் பங்கேற்கும் தமிழ்நாடு பௌத்தர்களுக்கு மானியம்.

வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொள்ளும் பௌத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 89KB]