தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், அழகம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் (ஆங்கிலம்) ஆசிரியர் பணியிடத்திற்கும், பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில், இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 49KB]