தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026

தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்கள் குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகின்ற 31.10.2026-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 71KB]