தற்காலிக முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2026
திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், பெரும்பாறை அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை கணித ஆசிரியர் மற்றும் ஒரு பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]