திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் 320 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்.
வெளியிடப்பட்ட தேதி : 03/08/2026
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் பயிற்சி முடித்த 320 பயிற்சியாளர்களுக்கு பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி, தொடங்கி வைத்தார். [PDF 69KB]

