திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேருந்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
Bus

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேருந்தினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா.அய்யனார் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.[PDF 56KB]