திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2026
2025-2026-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 121 தலைமையாசிரியர்களை கௌரவிக்கும் வகையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், தனது சொந்த நிதியிலிருந்து பாராட்டு கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார். [PDF 72KB]

