திண்டுக்கல் மாவட்டத்தின் 13-வது புத்தகத் திருவிழா.
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 13-வது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 77KB]