திண்டுக்கல் மாவட்ட ஐ.டி.ஐ-களில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2026
திண்டுக்கல் மாவட்டம் ஐ.டி.ஐ-களுக்கான – 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 121KB]