“திண்டுக்கல் வாசிக்கிறது” விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2026
13-வது புத்தகக்காட்சியை முன்னிட்டு, “திண்டுக்கல் வாசிக்கிறது” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகின்ற 15.10.2026 அன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]