திண்டுக்கல் 13-வது புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் மாண்பமை நீதியரசர் கு. முரளி சங்கர்.

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
Book Festival

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும், 13-வது புத்தகத் திருவிழாவினை சென்னை உயர்நீதிமன்றம் (மதுரைக் கிளை) மாண்பமை நீதியரசர் கு.முரளி சங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.. [PDF 242KB]

புத்தகத் திருவிழா1புத்தகத் திருவிழா2புத்தகத் திருவிழா3