மூடு

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு குறித்த ஒத்திகை.

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2026
Fire Safety

திண்டுக்கல் மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், தீயணைப்பு மற்றும் தீ தடுப்பு, பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியானது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 60KB]

விழிப்புணர்வு குறித்த ஒத்திகை.1